தமிழ் ஐபிஎல் 2011
அணியின் பெயர் (தமிழ் பெயர்)
அணி அமைப்பு முறையை தெரிவு செய்ய டிக் ( ) செய்யவும்
1. 5 பேட்ஸ்மேன் + 3 பௌலர் + 2 ஆல்ரவுண்டர் + 1 விக்கெட்கீப்பர்
2. 4 பேட்ஸ்மேன் + 4 பௌலர் + 2 ஆல்ரவுண்டர் + 1 விக்கெட்கீப்பர்
3. 4 பேட்ஸ்மேன் + 3 பௌலர் + 3 ஆல்ரவுண்டர் + 1 விக்கெட்கீப்பர்
எண் | வீரர் பெயர் | அணி | நிலை | மதிப்பு |
1 | பேட்ஸ்மேன் | |||
2 | பேட்ஸ்மேன் | |||
3 | பேட்ஸ்மேன் | |||
4 | பேட்ஸ்மேன் | |||
5 | பௌலர் | |||
6 | பௌலர் | |||
7 | பௌலர் | |||
8 | ஆல்ரவுண்டர் | |||
9 | ஆல்ரவுண்டர் | |||
10 | விக்கெட்கீப்பர் | |||
11 | ||||
மொத்த மதிப்பு | ||||
அணி தேர்வு விதி முறைகள்
- மேலே கூறப்பட்டுள்ள 3 அமைப்பு முறைகளில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்யவேண்டும்.
- எந்த அமைப்பு முறையை தெரிவு செய்கிறீர்களோ அந்த முறையிலேயே அணி அமைக்கப்பட வேண்டும்.
- ஒரு அணியில் கண்டிப்பாக 11 வீரர்கள் இருக்க வேண்டும். ஒரு வீரர் கேப்டனாக தெரிவு செய்யப்பட வேண்டும்.
- அணி வீரர்களின் மொத்த மதிப்பு 1000க்கு மேல் செல்லக்கூடாது.
- பின்பக்கம் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் அடிப்படையிலேயே வீரர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.
- அந்தந்த பிரிவின் கீழ் உள்ள வீரர்கள் அந்தந்த பிரிவிலேயே தெரிவு செய்யப்பட வேண்டும். (ஆல்ரவுண்டரை பேட்ஸ்மேனாகவோ, பெளலராகவோ தேர்வு செய்யக்கூடாது. அதுபோல விக்கெட் கீப்பரை பேட்ஸ்மேனாக தெரிவு செய்யக்கூடாது.)
- குறைந்த பட்சம் 5 ஐபிஎல் அணிகளிலிருந்து வீரர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். அதுபோல ஒரு அணீயில் அதிகபட்சமாக 5 வெளி நாட்டு வீரர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்.
- காயம் காரணமாக ஒரு வீரர் தொடர்ந்து ஆட்டங்களில் பங்குபெற முடியாத சூழ்நிலையில் மட்டும் மாற்று வீரரை தெரிவு செய்ய வாய்ப்பு கொடுக்கப்படும். அதுவும் அதே நிலை வீரரை மட்டுமே தெரிவு செய்யலாம். ஒரு அணிக்கு அதிகபட்சம் 2 மாற்றங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். (அணியின் மொத்த மதிப்பு 1000க்கு மிகாமல்)
- மாற்று வீரர் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் அவர் விளையாடிய ஆட்டங்களின் புள்ளிகள் சேர்க்கப்படமாட்டாது. அதுவரையிலான முந்தைய வீரரின் புள்ளிகள் (இருக்குமானால்) சேர்த்துக்கொள்ளப்படும். மாற்றம் வேண்டுபவர்கள் 9952343272 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.
10. அணிக்கு கண்டிப்பாக தமிழ் பெயர்தான் வைக்க வேண்டும்.
புள்ளிகள் அளிக்கும் முறை
- ஒரு ரன்னுக்கு 1 புள்ளி, ஒரு விக்கெட்டுக்கு 20 புள்ளிகள், கேட்ச்க்கு 5 புள்ளிகள், ஸ்டம்பிங்குக்கு 10 புள்ளிகள், ரன் அவுட்டுக்கு
( டைரக்ட் ஹிட் மட்டும் ) 10 புள்ளிகள் ( ஐபிஎல் official scoreboardன் படி) வழங்கப்படும்.
- 50 ரன் கடந்தால் 20 புள்ளிகள், 100 ரன் கடந்தால் 50 புள்ளிகள், 4 விக்கெட் எடுத்தால் 20 புள்ளிகள், 5 விக்கெட் எடுத்தால் 50 புள்ளிகள், மேன் ஆப் தி மேட்ச்க்கு 10 புள்ளிகள் கூடுதலாக வழங்கப்படும். கேப்டனுக்கு இரட்டிப்பு புள்ளிகள் வழங்கப்படும்.
No comments:
Post a Comment