ஐபிஎல்2011 சாம்பியன் அணி எது?

Thursday, 28 April 2011

முன்னணி நிலவரம்...

நண்பர்களே நாளை மறுதினம் முதல் புள்ளிகள் பட்டியல் வெளியாகிறது. அணிகளின் முன்னணி நிலவரம் குறித்து அறிந்துகொள்ள காத்திருங்கள்.

Friday, 15 April 2011

விறுவிறுப்பான ஆரம்பம்

நண்பர்களே நம் தமிழ்ஐபிஎல் போட்டிகளில் 50 அணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கூடிய விரைவில் முத‌லாவது புள்ளிகள் பட்டியல் வெளிவரும்.
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
                         நன்றி.

Thursday, 7 April 2011

மேலும் விளையாட‌...

ஆன்லைன் சூப்பர் செலக்டர்.

இன்னும் உற்சாகத்தோடு ஆன்லைனில் சூப்பர் செலக்டர் விளையாட http://www.indiancricketfans.com/ ல் ரிஜிஸ்டர் செய்து உங்கள் அணியை தெரிந்தெடுங்கள்.