நண்பர்களே!
IPL 5வது சீசனுக்கான PDL 2012 (பண்ணைவிளை டிரீம் லீக்) ஆரம்பம். படிவங்களை பெற்று உங்கள் அணியைப் பதிவு செய்யுங்கள். (இம்முறை வரைமுறையின்றி). கடைசி நாள் 9.04.2012 திங்கள் கிழமை.
நன்றி.
தமிழ் ஐபிஎல்
பண்ணைவிளை பகுதி கிரிக்கெட் ரசிகர்களின் பொழுதுபோக்கிடம்
ஐபிஎல்2011 சாம்பியன் அணி எது?
Saturday, 7 April 2012
Thursday, 28 April 2011
முன்னணி நிலவரம்...
நண்பர்களே நாளை மறுதினம் முதல் புள்ளிகள் பட்டியல் வெளியாகிறது. அணிகளின் முன்னணி நிலவரம் குறித்து அறிந்துகொள்ள காத்திருங்கள்.
Friday, 15 April 2011
விறுவிறுப்பான ஆரம்பம்
நண்பர்களே நம் தமிழ்ஐபிஎல் போட்டிகளில் 50 அணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கூடிய விரைவில் முதலாவது புள்ளிகள் பட்டியல் வெளிவரும்.
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
நன்றி.
கூடிய விரைவில் முதலாவது புள்ளிகள் பட்டியல் வெளிவரும்.
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
நன்றி.
Subscribe to:
Posts (Atom)